Saturday, 26 August 2017

இன்றைய பெட்ரோல் டீசல் விலை.27-08-17

பெட்ரோல் லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து ரூ.71.56 காசுகளாகவும்,

டீசல் லிட்டருக்கு 7 பைசா உயர்ந்து 60.04 காசுகளாகவும் உள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

0 comments: