Wednesday, 30 August 2017

லாலாப்பேட்டை அருகே விபத்து கணவன் மனைவி பலி!

கரூர்மாவட்டம்,கிருஷ்ணராயபுரம்
வட்டம்
லாலாபேட்டை அருகே  விபத்து  கனவன் மனைவி  பலி 

லாலாபேட்டை அருகே  மாயனுர் வேலைக்கு  செல்வதற்கு  இருசக்கரவாகனத்தில்  சென்றுகொண்டிந்தபோது  கருரிருந்து திருச்சி செல்லுபோது

இருசக்கரவாகனத்தில்  மோதியதில்  ரமேஷ் வயது 32  மனைவி  மகேஸ்வரைி  வயது  28  சம்பவ  இடத்தியே  பலி  மாயனுர்  போலீஸ் சார் விசானை  லாரி  டிரைவர் தப்பி ஒட்டம்

போலீசார் விசாரணை நடத்த உத்தரவு!

0 comments: