Thursday, 24 August 2017

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - உதயசந்திரன் மாற்றமில்லை.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்
பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை செயலாளர் என்ற பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நீடிக்கிறார்.

0 comments: