'2.0': துபாயில் இசை, சென்னையில் ட்ரெய்லர்! 02:54 0 ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ளது '2.0' படம். இப்படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் துபாயில் வெளியிடப்பட உள்ளன. மேலும், படத்தின் ட்ரெய்லரை சென்னையில் டீசரை ஹைதராபாத்திலும் வெளியிட படக்குழு முடிவு! Tweet Share Share Share Share
0 comments: