Monday, 22 May 2017

ரஜினி தனிக்கட்சிதான் தொடங்குவார்.. சந்தேகமில்லை! - திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவார். சந்தேகமில்லை என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்
கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை எதிர்ப்பது ஜனநாயக விரோதம்.

0 comments: