ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளிவந்தது.
ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ள் இந்த மேக்கிங் வீடியோ 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர், அனைவருமே மேக்கிங் வீடியோவே ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
0 comments: