Monday, 28 August 2017

இன்றைய(ஆக.,29) பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.62 காசுகள்,

டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.02 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை இன்று(ஆக.,29) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்
.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 2 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.71.62 காசுகளாகவும், டீசல் விலை 1 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.60.02 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,29) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

0 comments: