Saturday, 26 August 2017

வெங்கட் பிரபு படத்தின் மூலம் 300வது படத்தை எட்டிய பிரபல நடிகர்

வெங்கட் பிரபு படங்கள் என்றாலே மிகவும் ஜாலியாக இருக்கும். அதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள். தற்போது அவர் வித்தியாசமான கதைக்களத்தில் Party என்ற படத்தை இயக்கி வருகிறார்.
வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்து வருவதால் தன்னால் விவேகம் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க முடியவில்லை என்று வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது 53வது பிறந்தநாளை பிரபல நடிகர் சுரேஷ் Party படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். 36 வருட சினிமா பயணத்தில் Party தன்னுடைய 300வது படம் என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார் சுரேஷ்.

0 comments: