விவேகம் படத்திற்கு மிகவும் கலவையான விமர்சனங்கள் வருகின்றது. ஆனால், இந்த விமர்சனத்தால் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
அந்த வகையில் தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படம் தமிழகத்தில் மட்டுமே 2 நாள் முடிவில் ரூ 32 கோடி வரை வசூல் செய்துவிட்டது.
உலகம் முழுவதும் எப்படியும் கிக எளிதாக ரூ 60 கோடியை வசூல் தாண்டியிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் அதிவிரைவில் இப்படம் ரூ 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 comments: