Saturday, 26 August 2017

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

டிரையம்ப் ஸ்டீரிட் ட்வின் பைக் மாடலை அடிப்படையாக கொண்டு வடிமைக்கப்பட்டுள்ள கிளாசிக் தோற்ற உந்துதலை பெற்று வந்துள்ள ரூ. 8.1 லட்சத்தில் டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் கிடைக்க தொடங்கியுள்ளது.



டிரையம்ப் நிறுவனத்தின் போனிவில் பிரிவின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் மிக நேர்த்தியான பைக்கில் 900சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு  எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.


0 comments: