சென்னை;
அண்ணாநகர் மேற்கு பகுதி சென்னை பப்ளிக் ஸ்கூல் பின்புறம் அவலநிலை
கண்டுகொள்ளுமா மெட்ரோ வாட்டர் நிர்வாகம்
89 வார்ட் சென்னை பப்ளிக் ஸ்கூல் பின்புறம் அமைந்துள்ள 40 வது ரவுண்ட் அருகில் பச்சிளம் குழந்தைகள் படிக்கும் பால் வாடி (சத்துணவு கூடம்) அருகில் மெட்ரோ வாட்டருக்காக பள்ளம் தோண்டப்பட்டது.
ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை பள்ளத்தை மூடவில்லை இதில் நேற்று முன் நடந்த சம்பவம் அப்பகுதிவழியாக ஒரு முதியவர் இரு குழந்தையை பக்கத்தில் உள்ள பால்வாடிக்கு அழைத்து சென்றிருக்கிறார் அங்கு மழைநீர் தேங்கியிருந்திருக்கிறது எப்போதும் இருக்கும் தண்ணீர் என்று நினைத்து சென்றிருக்கிறார் அந்த மெட்ரோ வாட்டருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து காழில் அடிப்பட்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
அதிஷ்டவசமாக இரு குழந்தைகள் தப்பித்தது உடனடியாக 89 வது வார்ட் மெட்ரோ வாட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்
சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் கோவில் அருகில் பள்ளல் தோண்டப்பட்டது அந்த செய்தியை உடனடியாக மெட்ரோ வாட்டர் நிவாகத்திற்கு எடுத்து சென்றோம்.
மெட்ரோ வாட்டர் நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள் அதே போல் இந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்!
0 comments: