ஜிஎஸ்டி மூலம் ஜூலை மாதத்தில் மட்டும் மத்திய அரசிற்கு ரூ.92,283 கோடி வருவாய் கிடைத்துள்ளது:
இந்த தகவலை மத்திய நிதி்த்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தம் 72.33 லட்சம் பேர் ஜிஎஸ்டி வரிசெலுத்த பதிவு செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: