Tuesday, 29 August 2017

மும்பையில் வெள்ளம்: பல இடங்களில் ரயில் நிறுத்தம்!

மும்பை;
மும்பையில் தற்போது கனமழை கொட்டி வரும் நிலையில்,

அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இதனால் ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கியிருப்பதால்,

ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது!
சாலைகளில் மரங்கள் விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் பல இடங்களுக்கு தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

0 comments: