நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி டான் என்பது பலருக்கும் தெரியும். முன்னணி நடிகை என்பதால் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
தற்போது நடிகைகள் பலர் அதிகம் சினிமாவில் நுழைந்துவிட்டதால் மார்கெட்டை தக்க வைத்து கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்துள்ள வேலைக்காரன் அடுத்தமாதம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக இப்படம் செப்டம்பர் 29 ல் வெளியாகிறது.
லைக்க நிறுவனத்தில் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என தகவல்கள் வெளியானது. தற்போது அப்படத்தின் பெயர் கோலமாவு கோகிலா என மோஷன் போஸ்டர் வெளியிட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க ஒரு காமெடி கலந்த கதையின் பின்னணியில் உருவாகிறதாம்.

0 comments: