Wednesday, 30 August 2017

மாணவிகள் நலன் கருதி பேருந்து இயங்குமா?? தவிக்கும் ஊர் மக்கள்!

திருச்சி மாவட்டம்   சத்திரம்  பேருந்து நிலையம்   அருகே ஸ்ரீமதி இந்திரா    கலைக்கல்லூரியி்ல்   லாலாப்பேட்டை  பகுதியிலிருந்து சுமார் ஐம்பதுக்கும்(50) மேற்பட்ட  மாணவிகள்   படிந்துவருகின்றனர்.  

இவர்களுக்கு  தற்போது  திருச்சியில்  இருந்து லாலாப்பேட்டை வழியாக பேருந்து இயங்கி  வருகின்றது ...

அந்த பேருந்து  தேசியநெடுஞ்சாலையில்  மாணவிகளை இறக்கிவிட்டு  சென்றுவிடுகின்றார்கள்.

எனவே சுற்றுவட்டார மாணவிகள்   இரண்டு  கிலோ மீட்டர்   தூரம் நடந்து சென்று பெரும்  அவதிப்பட்டு கல்லூரிக்கு சென்று வருகின்றார்கள்...

ஆகவே கல்லூரி  நிர்வாகம்  சிந்தலவாடி  வழியாக  பேருந்து  இயக்கவேண்டும்  என்று  பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் தற்போது மேம்பாலம்   வழியாக செல்வதால்    கல்வி அதிகாரிகள்   போர்கால  அடிப்படையில் பேருந்து சிந்தலவாடி   வழியாக  பேருந்து  இயக்கவேண்டும் என ஊர் வாசிகள் அனைவரும் விருப்படுகிறார்கள்.

மாணவ மாணவியாரின் எதிர்கால நலன் கருதி அந்த பகுதிக்கு பஸ் செல்ல   உத்தரவிடுமா அரசு?

0 comments: