அப்பா வேடங்களில் நடிக்க வேண்டிய அஜித்தை எப்படி ஹீரோ என்கிறார்கள் நடிகர் கமால்கான் சர்ச்சை டுவிட் போட்டு உள்ளார்.
இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் அதிகாலை காட்சிகள் முதல் ஆரம்பமாகியுள்ளது. ரசிகர்களும் படத்தை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்கள் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் முன்னணி நட்சத்திரங்கள் அல்லது பிரபலங்களை கிண்டலடித்து பப்ளிசிட்டி தேடும் நபர் பாலிவுட் கமால் கான். அஜித் குறித்து வெளியிட்டு உள்ள டுவிட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு இவர் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யாராய், வீராட் கோலி, அனுஷ்கா சர்மா, உள்பட பல பிரபலங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி உள்ளார்.
கமால் கான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாலிவுட் சினிமாவில் அப்பா வேடங்களில் நடிப்பவர் போல் இருக்கும் அஜித்தை எப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுகிறார்கள் என்பது தெரியவில்லை, இருந்தாலும் விவேகம் படத்துக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

0 comments: