Thursday, 31 August 2017

மாவட்ட ஆட்சியாளர் கவனிப்பாறா? லாலாப்பேட்டை சுற்றுவட்டார மக்கள் அவதி!!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம்லாலாப்பேட்டை
பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு பேனர் சென்ரஸ் வாய்க்காலை காணவில்லை.
கள்ளப்பள்ளிஅரசு ஆரம்ப சுகாதாரநிலையம் பயன்பாட்டிற்கு
பொதுமக்கள்
வருமா? இல்லை முடக்கப்படுமா? தெற்கு  ரெயில்வே
லாலாப்பேட்டை
ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது இதனால் பொதுமக்கள் போராட்டத்தினால் திறக்கப்பட்டது.

மாற்று பாதயாக குகைவழி பாதைபணி நடைபெற்று வருகிறது.இந்த பாதை இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல முடியாது.வாகனங்கள் சென்றால் பெரும்விபத்து ஏற்ப்படும்.

சுற்றுபுறம்
பொதுமக்கள் பெரும் பாதிப்படையும் சூழ்நிலையில் தற்போது குகை வழிப்பாதை பணி நடபெற்றுக்கொண்டிருக்கிறது.

உடனடியாக தமிழக அரசு 
குகை வழிப்பாதை  பணிகளை உடனே தடுத்து நிருத்த வேண்டும்
லாலாப்பேட்டை
மத்தியில் பரபரப்பு பேனர்
மாபெரும்போராடடம் பொதுமக்கள் சார்பாக நடைபெற இருக்கிறது.

0 comments: