Saturday, 2 September 2017

2.0 க்கு பிறகு மெர்சல் தானாம்!

ரஜினியின் ‘2.0' படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

இந்த படத்தை அடுத்த விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மெர்ச்ல் படம் தான் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாம் .

இப்படம் ரூ. 100 முதல் 120 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறதாக கூறப்படுகிறது.

0 comments: