அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த படம் 'தங்கல்'.
பாக்ஸ் ஆபிஸில் 2000 கோடி வசூல் செய்த முதல் இந்தியப் படம் எனும் சாதனை பெற்றிருக்கிறது 'தங்கல்'.
இந்தியாவில் மட்டுமே ரூபாய் 500 கோடி வசூல் செய்த தங்கல், உலகம் முழுவதும் ரூபாய் 2000 கோடி வசூல் செய்துவிட்டது
0 comments: