இன்று காலை 10 மணிக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது
இதில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைவில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்
கூட்டனி கட்சிகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை என தகவல்
மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் என கனவுகண்ட அதிமுகவிற்கு இது பெறுத்த ஏமாற்றமே
0 comments: