Friday, 1 September 2017

மெர்சல் டீசர் செப்டம்பர் 3 ல் வெளியாவது உண்மையா?

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் அடுத்த பெரும் எதிர்பார்ப்பு மெர்சல் டீசரை நோக்கி தான். பிரம்மாண்டமாக நடந்த இசைவெளியீட்டு விழாவில் இன்னும் இரண்டு வாரங்களில் டீசர் வந்துவிடும் என கூறினார்.

ரசிகர்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கையில் வரும் செப்டம்பர் 3 ம் தேதி இரவு வெளியாவதாக தகவல்கள் சுற்றிவருகிறது. தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதன் படி டீசர் மற்றும் ட்ரைலர் ஆன் தி வே. திம் மியூசிக்கையும் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.

0 comments: