விஜய்யின் மெர்சல், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, ஹரஹர மஹாதேவகி, பிரபுதேவாவின் குலேபகாவலி போன்ற படங்கள் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிப்பு முன்பே வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஹரஹர மஹாதேவகி படம் இரண்டு வாரங்கள் முன்னதாக செப்டம்பர் 29ம் தேதியே ரிலீஸ் ஆகும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ள இந்த படம் அடல்ட் காமெடி என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
0 comments: