Tuesday, 5 September 2017

தமிழிசைக்கு தொடர் கொலை மிரட்டலாம்!!

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கடந்த 4 நாட்களாகவே போனில் கொலை மிரட்டல் வருகிறதாம்.

போனில் பேசும் மர்ம நபர்கள் அவரை ஆபாசமாகத் திட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது!

0 comments: