Tuesday, 5 September 2017

இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டும் மக்களே உஷார்!!

இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் உடன் வைத்து கொள்ள வேண்டும்

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால் கடும் நடவடிக்கை- காவல்துறை எச்சரிக்கை!!

0 comments: