முத்துப்பேட்டை;
திருத்துறைப்பூண்டி சாலை உப்பூரில் சாலை விபத்து காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதல்.
பைக்கில் வந்த இருவர் கோட்டூரை சார்ந்த சகோதரர்கள்.
கார் ஓட்டுனரும் பைக்கில் வந்த இருவரில் ஒருவருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்கள்.
இன்னோரு நபர் அவர சிகிச்சைக்காக தமுமுக ஆம்லன்ஸில் ஏற்றி செல்லப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்..
கடைசி நேர தகவல்;விபத்தில் இறந்த சகோதரர் சிராஜ் கோட்டூர் இவர் தமுமுகவில் முக்கிய பொருப்பாளார் ஆவார்.
0 comments: