Tuesday, 5 September 2017

லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் !!

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள்

வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments: