Tuesday, 5 September 2017

பெண் பத்திரிக்கையாளார் சுட்டுக்கொலை

பெங்களூரூவில் பெண் பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை. அவரது பெயர் கவுரி லங்கேஷ், வீட்டிலிருந்த கவுரியை மர்ம நபர்கள் வீடுபுகுந்து சுட்டுக்கொன்றனர். 


கன்னட பத்திரிக்கை ஒன்றில் வேலை  பார்த்து வந்ததாக கூறப்படுகிறது ,

0 comments: