Monday, 4 September 2017

இந்தியாவில் DBS வங்கிக் கிளைத் திறப்பு.

DBS வங்கி இந்தியாவில் தனது சொந்த கிளையைத் தொடங்க பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு கிளைகளையும் மின்னிலக்கச் சேவைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது DBS வங்கி.

இன்று இந்தியாவில் DBS தனது தலைமையகத்தைத் தொடங்கியது. தலைமையகம் மும்பையில் உள்ள Express Towers கட்டடத்தில் அமைந்துள்ளது.

100,000 சதுர அடிப் பரப்பரளவில் 5 மாடிகளைக் கொண்டுள்ளது DBS வங்கியின் இந்தியத் தலைமையகம்.

0 comments: