கோலிவுட்டை பொறுத்தவரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியம். கோயமுத்தூர், செங்கல்பட்டு பகுதிகளுக்கு அடுத்து அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் வரும் இடம் சென்னை தான்.
இந்நிலையில் சென்னையில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து, முதலிடத்தை பிடித்துள்ளது விவேகம், இதில் டாப்-5 இடங்களை பிடித்த படங்களை பார்ப்போம்.
- விவேகம்- ரூ 5.67 கோடி
- ஐ- ரூ 3.85 கோடி
- கபாலி- ரூ 3.79 கோடி
- தெறி- ரூ 3.50 கோடி
- பைரவா- ரூ 3.38 கோடி
0 comments: