சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 11க்குள் பதில் தர ஆணையிட்டுள்ளது. தமிழக அரசுக்கும் திரையரங்குகளுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.
0 comments: