Saturday, 26 August 2017

இங்கு இப்படி ஒரு வரவேற்பா! சந்தோஷத்தில் தனுஷ்


🌍♨தனுஷ் வடசென்னை படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த வேலையில்லா பட்டதாரி-2 தமிழகத்தில் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

ஆரம்பத்தில் நல்ல வசூல் வந்தாலும் வார நாட்களில் படத்திற்கு பெரிய வசூல் என்று ஏதும் இல்லை, இந்நிலையில் தெலுங்கில் இந்த வாரம் விஐபி-2 டாப் செய்து ரிலிஸ் செய்தனர்.
ஏற்கனவே விஐபி அங்கு பிரமாண்ட வெற்றியை பெற்றதால், விஐபி-2விற்கு தெலுங்கில் நல்ல வரவேர்பு கிடைத்துள்ளதாம்.
இப்படம் முதல் நாள் மட்டுமே அங்கு ரூ 2 கோடிகளி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இதனால், தனுஷ் சந்தோஷத்தில் உள்ளார்.

0 comments: