Saturday, 26 August 2017

விவேகம் படத்தால் தள்ளிப்போன மெர்சல் டீஸர்- எடிட்டர் ரூபன் வெளியிட்ட தகவல்



🌍♨சமீபகாலமாக சினிமாவுக்கு எதிரான நிறைய விஷயங்கள் நடந்து வருகிறது. சினிமாவை பற்றி அனைவரும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். பணம் வாங்கி விமர்சனம் செய்கின்றனர், ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றனர், நடிகர்களையும் வெறுக்கிறார்கள் இப்படி உலகம் முழுவதும் தவறான விஷயங்கள் பரவுகிறது.

இது எல்லாவற்றையும் தாண்டி அஜித், விஜய், இயக்குனர் அட்லீ, சிவா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி பிலிம்ஸ், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகியோரின் நல்ல எண்ணத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் மற்றொருவரின் உழைப்பை மிகவும் மதித்து வேலை செய்கின்றனர். தன் படத்தின் டிரைலர் வருவதால் மற்றொருவரின் படம் பாதிக்கப்பட கூடாது என்று பார்த்து பார்த்து வேலை செய்கின்றனர் என்று டுவிட் செய்துள்ளார்.

0 comments: