🌍♨கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கோட்டாரில் சிவசுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள துணிகள், ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடையின் சுவற்றை துளையிட்டு துணிகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments: