தேனி: தேனியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் நடைபெற இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 29 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தமிழக அரசியல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தேனியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் நடைபெற இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

0 comments: