Sunday, 27 August 2017

ப்ளு சட்டைக்கு எதிராக பொங்கிய இயக்குநர்!

தமிழ் டாக்கீஸ்' யூ-ட்யூப் தளத்தைச் சேர்ந்த ப்ளூ சட்டை மாறன் அஜித்தையும் 'விவேகம்' படத்தையும் மோசமாக விமர்சித்திருந்தார்.

இயக்குனர் விஜய் மில்டன் ப்ளூ சட்டை மாறனுக்கு சினிமா எப்படி உருவாகிறது என விளக்கித் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

சினிமா எடுப்பது என்பது ஒரு குழந்தையைப் பிரசவிப்பது போல என விஜய் மில்டன் கூறியிருக்கிறார்.

0 comments: