Saturday, 9 September 2017

விடுமுறையிலும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அலைமோதும் கூட்டம்!

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவு.

இதையடுத்து, ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் உரிமம் எடுக்க கூட்டம் அலைமோதுகிறது.

இதற்காக விடுமுறை தினமான இன்றும் தமிழகத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் திறந்துள்ளன!

0 comments: