1
10:58 AM
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பாளையங்கோட்டை சவேரியார் பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
2
9:47 AM
சபாநாயகர், தலைமை செயலாளருடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று சந்திப்பு - அமைச்சர் மீது ஊழல் புகார் அளிக்கின்றனர்!
3
7:47 AM
அமெரிக்காவில் வணிக நிறுவனத்தின் கண்ணாடி கதவை உடைத்துகொண்டு உள்ளே புகுந்த கார்: உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி.
4
7:47 AM
கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு ஜாக்டோ ஜியோ கெடு: 6ம் தேதிக்குள் சாதகமான பதில் வராவிட்டால் 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் என அறிவிப்பு.
5
7:46 AM
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடத்தில் நீட்தேர்வுக்கு எதிராக போராடக் குவிந்த மாணவர்கள்: நள்ளிரவில் கூடிய மாணவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து கலைத்த போலீசார்.
6
7:45 AM
அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு நீடிக்கும் கொந்தளிப்பு: போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு.
7
7:44 AM
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: பங்கேற்கப் போவதில்லை என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அறிவிப்பு.
0 comments: