Monday, 4 September 2017

கள்ளப்பள்ளிஊராட்சி கருப்பத்தூர் குடிதண்ணீரால் நோய் தாக்கும் அபாயம்

கரூர்மாவட்டம்;

கிருஷ்ணராயபுரம்
ஒன்றியம்கள்ளப்பள்ளிஊராட்சி
கருப்பத்தூர் பகுதியில் தற்போது காவிரி தண்ணீர் வந்து துண்டிக்கப்பட்டு அந்த பகுதியில்,

பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பாதிக்கும் சூழ்நிலையில், போர் வெல், குடி தண்ணீர், விநியோகம், செய்வதானல் காற்றும் சரி மற்றும் குழந்தைகள் நோய் தாக்கும் பரவும் ஆபத்தில் வசித்து வருகிறார்கள்.

காவிரி ஆறுஅருகில் இருந்தும் சரியாக  தண்ணீர் இல்லை
தற்போது கருப்பத்தூர்
சுகாதார கேடு, உடனடியாக, மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் காவிரி குடிநீர் கிடைப்பதற்கு.

நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவதா?

உயர்அதிகாரிகள்,
அலுவலகத்தில் காலி குடங்களுடன் போராட்டம்.நடத்துவதா?? என்று பொதுமக்கள் ஊர் பெரியவர்களிடம் கலந்து ஆலோசிப்பதாக தகவல்.

0 comments: