Monday, 4 September 2017

லாலாப்பேட்டையில் உடனடியாககுகைவழிப்பாதை பணியை.நிறுத்தவேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கிரூஷ்ணராயபுரம்,வட்டம் லாலாப்பேட்டை டாக்டர் அப்துல்கலாம் நினைவு அறக்கட்டளை சார்பில் 
4.9.2017..மாவட்ட ஆட்சியாளர் அலுவலத்தில்
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில்
இலாலாப்பேட்டை குகைவழி பாதை வேண்டாம்.மேம்பாலம் காரணமாக வைத்து ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் போராட்டத்தினால் திறக்கப்பட்டது.மாற்று பாதயாக குகைவழி பாதைபணிநடைபெற்று வருகிறது.இந்த பாதை இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல முடியாது.வாகனங்கள் சென்றால்பெரும்விபத்து ஏற்ப்படும்.

சுற்றுபுறம் உள்ள25.பொதுமக்கள்பெரும் பாதிப்படையும் சூழ்நிலையில் தற்போது குகை வழிப்பாதை பணி நடபெற்றுக்கொண்டிருக்கிறது.

உடனடியாக குகை வழிப்பாதை
பணியை உடனே நிறுத்த வேண்டும்
மாவட்ட வருவாய் அலுவலர்
புகார்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

0 comments: