Monday, 4 September 2017

மருதண்டா வாய்க்கால் சாலை ஓரத்தில் தமிழக நெடுஞ்சாலை துறை வாகன தடுப்பு??

கரூர்மாவட்டம்,கிருஷ்ணராயபுரம்
வட்டம்.இலாலாப்பேடடை
மருதண்டா வாய்க்கால் சாலை ஓரத்தில் தமிழக நெடுஞ்சாலை துறை வாகன தடுப்புக்காக புதியதாக ஓர் தடுப்பு பாதுகாப்பு.

இப்படி வாய்க்கால் ஓரத்தில் ஒரு தடுப்பு கட்டாமல் கலர் துணியை கட்டி வைப்பது விபத்தை தவிர்குமா?

இல்லை இனி புதிய பாதுகாப்பான தடுப்பு ஏற்ப்படுத்தபடுமா?

0 comments: