கரூர் மாவட்டம்;
கிருஷ்ணராயபுரம் வட்டம் கரூர் To திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும் அவல நிலை.கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்திற்கு முன்பு சாலை மேடு பள்ளமாக உள்ளது.
சிலர்
சாலையை கடக்கும்போது
தடுமாற்றம்ஏற்படுகிறது
மாயனூர்
சாலை ஓரத்தில் குண்டும்,குழியுமாக உள்ளது.
மழை நீர் செல்வதற்க்கு வழியில்லை
வடிகாலில்குப்பை
தொட்டியைவைத்து
மழைநீர்வடிகாலே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
0 comments: