சென்னை பல்லாவரத்தில் தொல்லியல் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்கள் போலீசாரால் கைது!
2
11:35 AM
134 எம்.எல்.ஏக்களோடு அதிமுக அரசு பெரும்பாண்மையோடு உள்ளது: முதல்வர் பழனிசாமி
3
11:25 AM
மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை லொயோலா கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்!
4
11:08 AM
நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதை தடுக்க கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
5
11:07 AM
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது இன்று முதல் கட்டாயம்: போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை.
6
11:06 AM
நீட் தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை நியூ கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்!
7
11:06 AM
நீட் தேர்வுக்கு எதிராக லொயோலா கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்!
0 comments: