Monday 28 August 2017

தெலுங்கில் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா 2.0! அதிர்ந்த டோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு எப்போதும் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு இருக்கும். இதுமட்டுமின்றி பல நாடுகளில் இவரின் படங்கள் வெளியிடப்படும்.
அதிலும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமாரும் நடித்திருப்பது படத்திற்கு மேலும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் 2.0 படத்தின் தெலுங்கு உரிமையை ரூ 80 கோடி வரை கொடுத்து குளோபஸ் நிறுவனம் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளதாம்.
இதற்கு முன் ரஜினியின் எந்திரன் ரூ 27 கோடிக்கு தெலுங்கில் வியாபாரம் ஆனது குறிப்பிடத்தக்கது.

0 comments: