Monday, 28 August 2017

சென்னையில் விக்ரம் வேதா, VIP 2, தரமணி படத்தின் முழு வசூல் விவரம்

கடந்த வாரம் அஜித்தின் விவேகம் படம் வெளியாகி வசூலில் வேறலெவல் சாதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் இப்படம் வருவதற்கு முன் வெளியான விக்ரம் வேதா, வேலையில்லா பட்டதாரி 2, தரமணி போன்ற படங்கள் இப்போது வரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்ப்போம்.
  • விக்ரம் வேதா- ரூ. 7.24 கோடி
  • வேலையில்லா பட்டதாரி 2- ரூ. 3.48 கோடி
  • தரமணி- ரூ. 1.22 கோடி

0 comments: