ஈச்சர் மோட்டார்ஸின் துணை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, சென்னை அருகே உள்ள வல்லம் வடகல் இடத்தில் தனது மூன்றாவது தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.
சென்னை அருகேயுள்ள வல்லம் வடகல் என்ற இடத்தில் ராயல் என்ஃபீல்டு தனது மூன்றாவது தொழிற்சாலையை பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவில், இந்திய மதிப்பில் ரூ.800 கோடி செலவில் பல்வேறு புதுமையான தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ஆலையை ராயல் என்ஃபீல்டு உருவாக்கியுள்ளது.
0 comments: