டெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்து நம்பர் 1! 21:40 0 ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 125 புள்ளிகளுடன் முதல் இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. தென் ஆஃப்ரிக்காவும் இங்கிலாந்தும் முறையே 2வது, 3வது இடங்களில் உள்ளன! Tweet Share Share Share Share
0 comments: