Saturday, 9 September 2017

கிருஷ்ணராயபுரம்ஊராட்சி தனி அலுவலர் கண்ணில் படுமா?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கல்லப்பள்ளி ஊராட்சி கொடிகாள் தெரு காமங்கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் இடையில் சாலை ஓரபள்ளத்தில் பொது மக்கள் இரவு நேரங்களில் தடுமாறி செல்கின்றனர்.ஒரு பகுதி சாலைப்பள்ளம் ஒரு பகுதி தண்ணிர்
கேட் வால்வ் பள்ளம்.

நிலைமை உள்ளது
கிரிஷ்டின் கோவில் அருகே சாலை பிரியும் இடத்தில் இடத்தில்  சாக்கடை மிகவும் மோசமானநிலைமையில் உள்ளது
இரவு நேரங்களில் விபத்து எற்படும்
நிலைமை உள்ளது
இந்த இடம்
கிருஷ்ணராயபுரம்ஒன்றியம்ஊராட்சி தனி அலுவலர் கண்ணில் படதா ? என பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு பேச்சு.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வுசரிசெய்ய வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: